
சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான விக்ரமின் 'ஐ' திரைப்படம், அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து, வசூல் சாதனை புரிந்து வருகிறது. இருப்பினும், படத்தில் திருநங்கைகளை தவராக சித்தரித்ததாக கூறி, அவர்கள் இப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றிரவு அவர்கள் இயக்குனர் ஷங்கர் வீட்டின் முன்னும், மேலும் பல தியேட்டர…