
விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் புலி படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் சதுரங்க வேட்டை படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் தற்போது விஜய் நடிக்கும் புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்யுடன் பணிபுரியும் அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ரசிகர…