
ஸ்லிம்மாக இருந்தாலும் சமந்தாவின் தோற்றத்தில் கவர்ச்சி குறைவாக இருப்பதாக ஒரு சில இயக்குனர்கள் அவருக்கு அறிவுரை செய்தனர். சமீபத்தில் வந்த ஒரு பட வாய்ப்பில் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சியான தோற்றம் தேவை அதற்கு தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து கவர்ச்சியை எடுப்பாக காட்டுவதில் கவனம் செலுத்த வேண…