
ஹைதராபாத் டைம்ஸ் வெளியிட்ட 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதலிடத்தைப் பிடித்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஹைதராபாத் பிரிவு 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் யார் என மக்களிடையே ஆன்லைன் மூலமாக வாக்கெடுப்பு நடத்தியது. மக்கள் …