↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித் படம் வந்தாலே அன்று திருவிழா தான். ஆனால், தற்போதெல்லாம் தல ரசிகர்கள் அவரின் படம் டைட்டில் வருவதையே திருவிழா போல் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.அந்த அளவிற்கு கௌதம்-அஜித் கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. 

தற்போது இப்படத்தின் டைட்டில் என்னை அறிந்தால் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.#YennaiArindhaal என்ற டாக்கை கிரியேட் செய்து ரசிகர்கள் உலக அளவில் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகிறனர். இந்திய அளவில் தொடர்ந்து இந்த டாக் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top