↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவின் தற்போதையே ட்ரண்டே சக்சஸ் மீட் தான். ஒரு படம் ஓடுகிறதோ? இல்லையோ? சக்சஸ் மீட் மட்டும் வைத்து நாங்களும் ரவுடி தான் என்று கிளம்பி விடுவார்கள்.

ஆனால் அஞ்சான் படத்திற்கு சமூக வலைத்தளங்களில் கிடைத்த வரவேற்பை கண்டு பல படங்கள் தற்போது சக்சஸ் மீட் என்ற வார்த்தையை மறந்துள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கத்தி படத்திற்கு சக்சஸ் மீட் வைக்கலாமா? என்று முருகதாஸிடம் படக்குழுவினர் கேட்டுள்ளனர்.
‘அதெல்லாம் வேண்டாங்க.. நம்ம ரசிகர்களை நேரில் போய் சந்திக்கலாம்’ என்று பின் வாங்கிவிட்டாராம். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top