↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுக்கும் முன் உதாரணமாக இருப்பவர் கமல். இவர் தற்போது விஸ்வரூபம்-2, உத்தம வில்லன், பாபநாசம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இதில் அவர் பிறந்த நாள் அன்று உத்தம வில்லன் திரைப்படம் வரும் என தெரிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர்.ஆனால், தற்போது இந்த வருடம் கமலின் எந்த படமும் வராது, என்று கூறியுள்ளனர். இதை கேட்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியுடன் கூடிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top