↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் படம் ’ஐ’. இப்படத்தின் டிரைலரை பார்த்து தமிழ் திரையுலகமே மிரண்டு போய் இருக்கிறது.

இதனால் படம் எப்போது வெளியாகும் என்று வைத்து கண் மாறாமல் பார்த்து வருகிறது ஒரு கூட்டம்.

 முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்னும் டப்பிங் பணிகள் முடிய வில்லை என்பதால் நவம்பர் மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியே ரிலீஸ் ஆனாலும் 'ஐ' க்கு பெரும் தலைவலி காத்திருக்கிறதாம். அதாவது ஐ படம் ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே ரஜினியின் லிங்கா, கமலின் விஸ்வரூபம்-2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளதாம்.

இதனால் ஐ படத்தின் வசூல் மிகவும் பாதிக்கும் என அனைவரும் கூற, ஷங்கர் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top