
கடந்த 2014ஆம் ஆண்டு கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. கடந்த ஆண்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை விட கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் என்ற பெருமையை பெறுவது என்பது சாதாரண காரியமில்லை.2014ஆம் ஆண்டில் ராகினி எம்.எம்.எஸ் படத்தின் மூலம் நாடு முழுவதும் பிர…