சமீப காலமாக விஜய் படங்கள் வருகிறது என்றாலே கூடவே பிரச்சனைகளும் வந்து விடுகிறது. தலைவா படத்தில் தலை தூக்கிய விஷயம் கத்தி வரை தொடர்கிறது.
தற்போது கத்தி படத்திற்கு சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் விஜய்க்கு சிலை வைத்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் பேசுகையில் ‘ நாங்கள் தளபதியின் கண் அசைவிற்காக தான் பொறுமையாக இருக்கிறோம், இல்லையென்றால் தமிழ் நாடே பற்றி எரியும்’ என்று தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment