↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.சமீபகாலமாக யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் படங்கள் பற்றிய செய்திகள் வருகின்றதோ இல்லையோ, ஆனால் இவரின் மூன்றாவது திருமண வாழ்க்கையை பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் யுவன் சஃப்ரோன் என்ற முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக நாம் அறிவித்திருந்தோம். தற்போது அப்பெண்ணின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இவர் தான் அப்பெண்ணா என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top