↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சமீபத்தில் வெளிவந்த ஹாப்பி நியூ இயர் படம் இந்தியா முழுவதும் வசூல் தாண்டவம் ஆடி வருகிறது. தற்போது வரை இப்படம் ரூ 175 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் தன் கணவரிடம் இந்த படத்திற்கு அழைத்து போக சொல்லி கேட்டுள்ளார். 

ஆனால் அவர் கூட்டி செல்ல முடியாது என்று மறுத்து விட்டார்.இதனால் விரக்தியடைந்து ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார். இதை தொடர்ந்து தனியார் மருத்துவ மனையில் அவரை அனுமதித்துள்ளனர். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top