தயிர் தரும் நன்மைகள்தயிர் தரும் நன்மைகள்

குளிர்ச்சி உணவான தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட விரைவாகவே ஜீரணமாகிவிடும். வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அ…

Read more »
Mar 15, 2015

மசூதிகள் எந்நேரத்திலும் இடிக்கக்கூடிய வெறும் கட்டிடங்களே: சு.சாமி திமிர் பேச்சு  மசூதிகள் எந்நேரத்திலும் இடிக்கக்கூடிய வெறும் கட்டிடங்களே: சு.சாமி திமிர் பேச்சு

மசூதிகள் ஒன்றும் மதம் சார்ந்த இடம் இல்லை மாறாக எந்நேரத்திலும் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டிடங்கள் தான் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி வெள்ளிக்கிழமை அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் கூறு…

Read more »
Mar 15, 2015

விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றும் டோணி சந்தோஷமா இல்லையே....! விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றும் டோணி சந்தோஷமா இல்லையே....!

உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்ற போதிலும் இந்திய அணியின் கோப்டன் டோணி மகிழ்ச்சியாக இல்லை. உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. 6 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதில் முதல் 6 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அடுத்த 2 போ…

Read more »
Mar 15, 2015

ஜிம்பாப்வேவை தோற்கடிக்க உதவிய ஐபிஎல், டி20: டோணி  ஜிம்பாப்வேவை தோற்கடிக்க உதவிய ஐபிஎல், டி20: டோணி

ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது ஜிம்பாப்வே அணியை வெல்ல உதவியதாக இந்திய அணியின் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் டோணி தலைமையிலான இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 6 போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் …

Read more »
Mar 15, 2015

கோடையில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்கோடையில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே எல்லோரும் பழமுதிர்ச்சோலைகளை நோக்கி படையெடுப்பார்கள். பழ ஜீஸ், குளிர்பானங்கள், தயிர், மோர் என்று குளிர்ச்சியான உணவுகளை உண்ணும் போது, கோடையில் சாப்பிடக்கூடாத உணவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் அதிகமாக வெப்படைந்துவிடுகிறது என்பதற்காக, அதிகமான குளிர்ச்சி உணவுகளை எடுத…

Read more »
Mar 15, 2015

Google Code சேவையை நிறுத்தும் கூகுள்Google Code சேவையை நிறுத்தும் கூகுள்

மென்பொருட்களை தயாரிப்பதற்கான Tools, Application Programming Interfaces (APIs), மற்றும் தொழில்நுட்ப வளங்களை கூகுள் நிறுவனம் வழங்கி வந்தது. 2006ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவையை தற்போது முற்றிலுமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இம்மாதம் 12ம் திகதி முதல் புதி…

Read more »
Mar 15, 2015

வீதியோர சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்களை தடுக்க புதிய வழிவீதியோர சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்களை தடுக்க புதிய வழி

போதையில் மிதக்கும் நபர்கள் பொதுவாக வீதியோர சுவர்களில் சிறுநீர் கழிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். இதனை தவிர்ப்பதற்கு Hydrophobic தொழில்நுட்பத்தினைக் கொண்ட பெயின்ட் வகைகள் பெரிதும் கைகொடுக்கின்றன. Hydrophobic தொழில்நுட்பமானது அதன் மேல் விழும் திரவங்களை உறுஞ்சி வைத்திருக்காது தெறிப்படையச் செய்…

Read more »
Mar 15, 2015

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் புகை: சில உண்மைகள்மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் புகை: சில உண்மைகள்

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று புகைப் பழக்கம். இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் இவர்கள், தங்களது வாழ்நாட்களை எண்ண ஆரம்பித்துவிடுகின்றனர். புகையை பற்றிய சில உண்மைகள் 1. ஒவ்வொரு …

Read more »
Mar 15, 2015

மணத்தக்காளி கீரையின் மகத்துவம் தெரியுமா?மணத்தக்காளி கீரையின் மகத்துவம் தெரியுமா?

கடவுள் நமக்கு கொடுத்த வரப்பிரசாதங்களில் ஒன்று தான் கீரைகள். கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, அவற்றில் ஒரு வகை தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்…

Read more »
Mar 15, 2015

ஹேம் பிரியர்களை கலக்க வரும் Angry Birds Stella Popஹேம் பிரியர்களை கலக்க வரும் Angry Birds Stella Pop

குறுகிய காலத்தில் உலகமெங்கும் பிரபல்யமடைந்த Angry Birds ஹேமினை உருவாக்கிய Rovio நிறுவனம் Angry Birds Stella Pop எனும் புதிய ஹேமினை அறிமுகம் செய்துள்ளது. இது அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்…

Read more »
Mar 15, 2015

எமனாகும் டெங்கு காய்ச்சல்- தப்புவது எப்படி?எமனாகும் டெங்கு காய்ச்சல்- தப்புவது எப்படி?

கொசுக்கள் மூலம் பரவும் ஒரு மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்று தான் டெங்கு. வெப்ப மண்டலம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடெஸ் ஏஜிப்டி(Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இந்நோய் பரவுகிறது. மற்ற கொசுக்களைப் போல் சாக்கடை நீரில் அல்ல, நல்ல தண்ணீரிலேயே இவை வளரக் கூடியவை, குறிப்பாக பகலில் மனிதர்களைக் கடிக்க…

Read more »
Mar 15, 2015

அப்பிளின் MacBook Pro அறிமுகம்அப்பிளின் MacBook Pro அறிமுகம்

அப்பிள் நிறுவனம் புதிய MacBook Air, MacBook மற்றும் 13 அங்குல அளவுடைய MacBook Pro ஆகியவற்றினை அறிமுகம் செய்துள்ளது. இதில் MacBook Pro கணினியில் Intel நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட 3.1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Core i7 Processor, பிரதான நினைவகமாக 16GB RAM மற்றும் Iris 6100 Graphics Card என்ப…

Read more »
Mar 15, 2015

நீங்கள் பயணிக்கும் விமானத்தில் WiFi உள்ளதா? இதோ சூப்பர் ஐடியாநீங்கள் பயணிக்கும் விமானத்தில் WiFi உள்ளதா? இதோ சூப்பர் ஐடியா

இணையமானது பல்வேறு அம்சங்களிலும் இன்று  முக்கிய இடம்பெறுவதால் இணையம் இன்றி எந்த அணுவும் இயங்காது என்ற நிலைமை உண்டாகியுள்ளது. மனிதன் இதனால் செல்லும் இடமெல்லாம் இணைய இணைப்பு அவசியமாகின்றது. அவற்றிலும் வயர்லெஸ் தொழில்நுட்பமாகிய WiFi முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. இந்த தொழில்நுட்பம் சில விமானசேவை நிறுவன…

Read more »
Mar 15, 2015

தென்னிந்திய பெண்கள் கருப்பா இருந்தாலும் அழகு தான்: கட்சித் தலைவர் பேச்சால் சர்ச்சைதென்னிந்திய பெண்கள் கருப்பா இருந்தாலும் அழகு தான்: கட்சித் தலைவர் பேச்சால் சர்ச்சை

தென்னிந்திய பெண்கள் கருப்பாக இருந்தாலும் அழகானவர்கள் என்று மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் காப்பீடு மசோதா குறித்த விவாதம் நேற்று முன்தினம் நடந்த போது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் பேசினார். அவர் பேசுகையில…

Read more »
Mar 14, 2015

கிண்டலடித்த நபருக்கு "பளார்" விட்ட ஜனாதிபதியின் காதலி கிண்டலடித்த நபருக்கு "பளார்" விட்ட ஜனாதிபதியின் காதலி

பிரான்ஸ் ஜனாதிபதியை பற்றி அவரின் முன்னாள் காதலியிடம் கிண்டலாக விசாரித்த நபருக்கு அறை கிடைத்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோய்ஸ் ஹோலண்டே...

Read more »
Mar 14, 2015

அரைநிர்வாணமாய் போப்பை வரவேற்கும் கன்னியாஸ்திரி! வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)அரைநிர்வாணமாய் போப்பை வரவேற்கும் கன்னியாஸ்திரி! வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)

போப் ஆண்டவரை வரவேற்கும் கன்னியாஸ்திரியின் ஆபாச பட விளம்பர பலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போப் பிரான்சிஸின் வருகையை முன்னிட்டு அடுத்தவாரம் இத்தாலியில் உள்ள நேபிள்ஸ்(Naples) நகரில் அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வரவேற்பு வளைவுகள் மற்றும் பேனர்கள், கட்– அவுட்ட…

Read more »
Mar 14, 2015

பாலிவுட் பாடகர்களுக்கு சவால்.. ஹிந்திப் பாடலை சூப்பராக பாடி அசத்திய டிவில்லியர்ஸ் (வீடியோ இணைப்பு)பாலிவுட் பாடகர்களுக்கு சவால்.. ஹிந்திப் பாடலை சூப்பராக பாடி அசத்திய டிவில்லியர்ஸ் (வீடியோ இணைப்பு)

தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் 'ஏ தோஸத்தி ஹம் நகின் சோடுங்கே' என்ற ஹிந்திப் பாடலை சூப்பராக பாடிக் காட்டி அசத்தியுள்ளார். இவர் கிரிக்கெட் மட்டுமின்றி கால்பந்து, ரக்பி, டென்னிஸ், பேட்மிண்டன் என பல விளையாட்டுகளிலும் திறமைசாலியாக விளங்குகிறார். படிப்பிலும் இவர் கெட்டிக்காரர். மைதானத்தில் இவர்…

Read more »
Mar 14, 2015

என்னை விராட் கோஹ்லியுடன் ஒப்பிடாதீங்க.. கடுப்பில் உமர் அக்மல்என்னை விராட் கோஹ்லியுடன் ஒப்பிடாதீங்க.. கடுப்பில் உமர் அக்மல்

விராட் கோஹ்லியுடன் என்னை ஒப்பிடுவது நியாயமற்றது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கூறியுள்ளார். நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பராக உள்ள உமர் அக்மல் தொடர்ச்சியாக சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் உமர் அக்மல் அடி…

Read more »
Mar 14, 2015

பரபரப்பான ஆட்டம்.. கோஹ்லி களமிறங்கும் போதே உணர்ந்த நெருக்கடி: சொல்கிறார் டோனிபரபரப்பான ஆட்டம்.. கோஹ்லி களமிறங்கும் போதே உணர்ந்த நெருக்கடி: சொல்கிறார் டோனி

விராட் கோஹ்லி களமிறங்கும் போதே இந்திய அணி நெருக்கடியில் இருப்பதை உணர்ந்தேன் என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடந்த லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி சிறப்பாக விளையாடி 287 ஓட்டங்களை குவித்து இந்திய அணிக்கு சற்று கடின இலக்கை நிர்ணயித்தது. இத…

Read more »
Mar 14, 2015

ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த சிறுவன்! (வீடியோ இணைப்பு)ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த சிறுவன்! (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற டென்னிஸ் காட்சிப் போட்டியில் சிறுவன் ஒருவன், நட்சத்திர வீரர் ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி அளித்துள்ளான். மேடிசன் ஸ்கொயர் கார்டனரில் நடைபெற்ற இந்த போட்டியில் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், கிரிகோர் திமித்ரோவ் ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பார்வையாள…

Read more »
Mar 14, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top