
விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பல பேரின் கனவு நாயகியாக இருப்பவர் இலியானா. இவர் ஆண், பெண் டேட்டிங் போவதை பற்றி கூறியுள்ளார். இதுபற்றி இலியானா கூறுகையில், டேட்டிங் அன்னிய கலாசாரமாக இருந்தாலும், எனக்கு அது மிகவும் பிடிக்கும். ஆண் நண்பருடன் டேட்டிங் போவதை விரும்புகிறேன். டேட்டிங்கை…