
அருந்ததியைத் தொடர்ந்து அனுஷ்கா நடித்துள்ள பிரமாண்ட படம் ராணி ருத்ரம்மா தேவி. தமிழ்நாட்டு ஜான்சிராணி போன்று ஆந்திராவில் ராணியாக வாழ்ந்தவர்தான் இந்த ருத்ரம்மா தேவி. அவரது வாழ்க்கை கதை என்பதால், அவரைப்போன்ற கெட்டப்புக்கு மாறி நடித்துள்ளார் அனுஷ்கா. முக்கியமாக குதிரையேற்றம், வாள் சண்டை என்றெல்லாம் புகு…