
எப்பதாம்பா வரும் இந்த என்னை அறிந்தால் என்று சலிப்புத் தட்டும் அளவிற்கு தான் இருக்கிறது என்னை அறிந்தால் படத்தின் படபிடிப்பு. முதலில் தீபாவளிக்கு வரும் என்று கூறப்பட்டது ஆனால் ஃபஸ்ட் லுக் போஸ்டரே தீபாவளி முடிந்து தான் வந்தது. அதன் பிறகு படத்தை பற்றி எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை, இப்ப முடியும் அப்…