
விஜய் நடிக்கும் 58வது படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 10ம் தேதி சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்குகிறது. கத்தி படத்தின் வெற்றியைக் கொண்டாட குடும்பத்துடன் லண்டனுக்குச் சென்றுள்ளார் விஜய். இன்னும் இரு தினங்களில் லண்டனிலிருந்து திரும்பும் விஜய், இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்தப…