
ஆண்களுக்கு மிகவும் சாதாரணமாக வரக்கூடிய 5 ஆரோக்கிய பிரச்சனைகளைப் பற்றியும் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் அண்மையில் நடந்த ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.லயோலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெவின் போல்ஸ்லே என்பவர், மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வதை, வழக்கமாக செய்ய வேண்டிய ச…