வெங்கட் பிரபு, பிரேம்ஜி இருவரும் பார்ட்டி பிரியர்கள் என்பது நாம் அறிந்த விஷயம். இவர்கள் பார்ட்டி என்ற பெயரில் அடிக்காத லூட்டியே கிடையாது, தினமும் ஏதாவது பார்ட்டியில் கண்டிப்பாக இருப்பார்கள்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தில் சூர்யாவுடன், பிரேம்ஜி நடித்து வருகிறார். பிரேம்ஜி, வெங்கட் பிரபு இருவரையும் கவனித்து வந்த சூர்யா, தண்ணி அடிப்பதை நிறுத்தும்படி அட்வைஸ் செய்திருக்கிறார்.
அதோடு, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதின் அவசியம் பற்றியும் கூறியிருக்கிறார். இதனை பிரேம்ஜியே பெருமையாக சொல்லிக் கொண்டு வருகிறார்.
0 comments:
Post a Comment