
நாளை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்ற நிலையில், சூதாட்டமும் களைகட்டும் என்று சூதாட்ட தரகர்கள் கணித்துள்ளனர். எந்த அணி வெற்றி பெறும் என்ற பெட்டிங் பரபரப்பாக இருக்கிறது. 6 நிறுவனங்கள் இந்தியா–பாகிஸ்தான் போட்டிக்கு மிகப்பெரிய பெட்டிங்கை வைத்துள்ளது. இதே போல உலகக்கிண்ண போட்டியிலும் எந்த அணி வெல…