கமலின் இரட்டை வேடத்தில் 1979ம் ஆண்டு வெளியான படம் கல்யாணராமன்.
மூளை வளர்ச்சி சற்று குறைவான கமலிடம் இருந்து சொத்துகளை பறிப்பதற்காக அவரை கொலை செய்து விடுவார்கள். இறந்து போன கமல் ஆவியாக தன் அண்ணன் கமலின் உதவியோடு எதிரிகளை பழிவாங்குவதுதான் இப்படத்தின் கதை.
தற்போது இப்படத்தின் ரீமேக்கில் த்ரிஷா நடிக்கவிருக்கிறாராம். கமல் வேடத்தை அப்படியே மாற்றி த்ரிஷாவை நடிக்க வைக்கபோகிறார்களாம். அதன்படி த்ரிஷா, அக்கா-தங்கை என இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை த்ரிஷாவின் மேனேஜர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment