ஆனால் இவருக்கு பேர் சொல்லும் படமாக பாண்டியநாடு அமைந்தது. இப்படத்தில் இவர் விஷாலுக்கு நண்பனாக நடித்திருந்தார். தற்போது விக்ராந்த் பிறவி படத்தில் நடித்து வருகிறார். இதில் இடம்பெறும் தாக்க தாக்க என்ற அறிமுக பாடலுக்காக விக்ராந்த்துடன் விஷால், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் நடனமாடியிருக்கிறார்கள்.
விஜய்யை பற்றி விக்ராந்த் கூறும்போது, நான் விஜய்யின் சகோதரன் என்பதால் சினிமா உலகிற்குள் எளிதாக நுழைந்தேன். அவரது உறவினராக இருப்பதனால்தான் என்னால் பத்து வருடங்களாக நீடிக்க முடிந்திருக்கிறது. விஜய் எனக்கு மிகப்பெரிய வலிமையாகவும் மற்றும் உத்வேகமாகவும் இருக்கிறார். அவர் பெரிய நடிகராக இருந்தபோதும், எப்போதும் அடக்கத்துடனே இருக்கிறார் என்றார்.
0 comments:
Post a Comment