உலக அழகிகள் ஐஸ்வர்யாராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா என 4 பேரும் தமிழில் நடித்துள்ளனர். இதுபோல் இந்திய அழகி பட்டம் வென்றவர்களும் தமிழில் நடித்துள்ளனர். அந்த வரிசையில் கடந்த 2007ம் ஆண்டு இந்திய அழகி போட்டியில் தேர்வான இஷா குப்தா தமிழில் நடிக்க வருகிறார். ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி' படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. பிரகாஷ் கோவெல்முடி இயக்குகிறார். ஏற்கனவே இப்படத்தில் நடிப்பதற்காக அனுஷ்கா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். 2 வித தோற்றத்தில் அவர் நடிக்கிறார். குண்டான தோற்றத்தில் வருவதுடன் ஒல்லியான தோற்றத்துக்காக 20 கிலோ எடை குறைக்க அவர் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அதேசமயம் ஒல்லிபிச்சான் தேகத்துடன் மற்றொரு நாயகியை தேடிக்கொண்டிருந்தார் இயக்குனர். இஷா குப்தா பொருத்தமாக இருந்ததால் அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். பாலிவுட்டில் ஏற்கனவே நடித்து பிரபலமானவர்தான் இஷா குப்தா.
தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகை
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

0 comments:
Post a Comment