விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடிக்கும் படம், ‘புலி’. சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்தை சிபு தமீன்ஸ், பி.டி.செல்வகுமார் தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்காக தலக்கோணம் அருகே பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் இரண்டு மாதம் பணிபுரிந்து காடும் ஏரியும் சங்கமிக்கும் இடத்தில் இந்த செட்டை அமைத்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத வகையில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இப்போது ஷூட்டிங் நடந்துவருகிறது. விஜய், ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன.
புலி படத்துக்காக கிராமம் செட்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

0 comments:
Post a Comment