ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ‘எல்லாம் அவன் செயல்' படத்தில் நடித்த ஆர்கே அதே இயக்குனரின் இயக்கத்தில் நடித்த என் வழி தனி வழி 25 நாட்கள் ஓடியதை தொடர்ந்து விழா கொண்டாடினார். இதுபற்றி அவர் கூறியது:நல்ல படம் என்றால்தான் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். தியேட்டரில் ரூ.100க்கு விற்க வேண்டிய டிக்கெட் கட்டணம் ரூ.300 வரை உயர்த்தியதால்தான் தியேட்டருக்கு படம் பார்க்க வருவதில்லை. தீபாவளி, பொங்கலுக்கு தள்ளுபடி தருவார்கள். சினிமாவில் டிக்கெட் விலை உயர்த்தி பணத்தை பிடுங்குகிறார்கள். சினிமாவை காப்பாற்ற மாற்றி யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மீண்டும் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதுடன், சுசீந்திரன் இயக்க விஷால் நடிக்கும் பாயும்புலி படத்தில் வயதான கெட்டப்பில் நடிக்கிறேன். கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்றால் வில்லன், குணசித்ர வேடம் என்று எந்த வேடத்திலும் நடிக்க தயங்குவதில்லை.
எந்த வேடத்திலும் நடிப்பேன் : ஆர்.கே.
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

0 comments:
Post a Comment