தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவிருக்கும் படத்தில் கார்த்தி – நாகர்ஜுனா நடிக்கும் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.
ஆனால் திடீரென அப்படத்திலிருந்து விலகி விட்டார். அந்த படத்தில் தமன்னாவை நடிக்க வைப்பதற்காக பேச்சு வார்த்தை நடிந்து வருவதாக செய்திகள் வெளியாகியது. இருவரும் இதற்கு முன் தமிழில் இணைந்து நடித்த போது காதல் வயப்பட்டதாகவும் திடீரென கார்த்தி வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மனம் உடைந்து போன தமன்னா சில காலம் தெலுங்கு பக்கம் போய்விட்டார். அதன் பிறகு இருவரும் எந்த படத்தில் இணைந்து நடிக்கவில்லை. இப்போது, தமன்னா, கார்த்தியுடன் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் என்று கார்த்தியின் மக்கள் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
மறுபடியும் இருவரையும் இணைத்து எந்த கிசுகிசுவும் வராமல் இருந்தால் சரிதான்…
0 comments:
Post a Comment