நீண்ட நாட்களாக படப்பிடிப்பு முடியாமல் கடைசி தருவாயில் இருக்கும் இது நம்ம ஆளு படத்தின் டீசர் பொங்கலென்று வெளியாகிறது. வல்லவன் படத்துக்கு பிறகு நிஜ வாழ்க்கையில் காதல் வயப்பட்ட இந்த ஜோடி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தங்கள் காதலை பிரித்து கொண்டனர்.
அதன் பின் அவர்கள் எந்த பொது நிகழ்ச்சியிலும் மற்றும் படங்களிலும் ஒன்றாக நடிக்கவில்லை . சில காலம் கழித்து ஒரு நிகழிச்சியில் நேருக்கு நேர் பார்க்க சந்தர்ப்பம் நிகழ்ந்தது ,அதன் பிறகு உடைந்த போன காதலாக இருந்த உறவு நட்பாக மாறியது ,இதன் அடிப்படையிலே இது நம்ம ஆளு நடிக்க ஒப்புகொண்டரன்ர்.
படம் ஆரம்பித்த முதல் சில பைனான்ஸ் பிரச்சனையில் நடுவில் நின்றது. இப்போது டீசர் வேண்டுமானால் வெளியிடலாம் என்று முடிவு செய்து பொங்கல் அன்று வெளியிடுகின்றனர் பட குழு.
0 comments:
Post a Comment