
நேற்று வெளிவந்த நயன்தாரா புகைப்படம் ஒன்றை பார்த்து ரசிகர்கள் இரத்த கண்ணீர் வடித்தனர். ஏன் இவருக்கு என்ன ஆச்சு என எல்லோரும் திகைத்து தான் போனார்கள். ஏனெனில் மிகவும் மெலிந்து, முகத்தில் பழைய அழகை இழந்து காணப்பட்டார். இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. நானும் ரவுடி தான் படத்திற்காக நயன்தாரா தான்…