அஜீத் - சிவா இணையும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்...?
என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என அதிகாரப்பூர்வமற்ற ஒரு செய்தி உலவுகிறது. இந்த வதந்திக்கே அஜீத் ரசிகர்கள் ஆகா ஓகோவென்று இணையத்தில் ஆர்ப்பரிக்க ஆரம்பித்துள்ளனர். இத்தனைக்கும் கத்தி படத்தின் பாடல்கள் துப்பாக்கி அளவுக்கு இல்லை.
அனிருத் மீது இளைய தலைமுறை அதிகபட்ச எதிர்பார்ப்பு வைத்திருப்பதையே இந்த அமர்க்களங்கள் காட்டுகின்றன.

0 comments:
Post a Comment