இந்த அதிநவீன கருவிகள் நமது வாழ்க்கை முறையை பெரிதாக மாற்றிவிடும் என தொழில்நுட்ப நிறுவனங்கள் நம்புகின்றன.
2015இல் சந்தைக்கு வரவுள்ள புதிய தொழில்நுட்பங்கள்..!
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இவ்வாண்டில் சந்தைக்கு புதிதாக வரவுள்ள தொழில்நுட்பக் கருவிகளுக்கான கண்காட்சி ஒன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்துள்ளது. தானாக ஓடும் கார்கள், பறக்கும் டுரோன்கள், நாயின் உடல் இயக்கங்களை அளக்கும் மானிகள் - இப்படிப் பலவற்றை முன்னணி எலக்டிரானிக் நிறுவனங்கள் லாஸ்வேகாஸில் காட்சிப்படுத்தியிருந்தன.
இந்த அதிநவீன கருவிகள் நமது வாழ்க்கை முறையை பெரிதாக மாற்றிவிடும் என தொழில்நுட்ப நிறுவனங்கள் நம்புகின்றன.
இந்த அதிநவீன கருவிகள் நமது வாழ்க்கை முறையை பெரிதாக மாற்றிவிடும் என தொழில்நுட்ப நிறுவனங்கள் நம்புகின்றன.
0 comments:
Post a Comment