முன்பெல்லாம் நட்சத்திர ஓட்டலில் இருந்து கொண்டு வரப்படும் சாப்பாட்டை ரசித்து ருசித்துச் சாப்பிட்ட அவர், இப்போது கையோடு ஒரு சமையல்காரரை அழைத்து வருகிறார். அவர் சமைப்பதை மட்டுமே சாப்பிடுகிறார். யூனிட் சாப்பாடு தமன்னாவுக்கு சரிப்பட்டு வரவில்லையாம்.
காஜலைக் காப்பியடித்த தமன்னா!
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அமரர் எம்.என். நம்பியார், ஷூட்டிங் டில் தரும் சாப்பாட் டில் கை வைக்க மாட்டார். அவரது மனைவி சமைக்க வேண்டும், அல்லது கூடவே வரும் சமையல்காரர் சமைத்துக் கொடுக்க வேண்டும்.தற்போது அந்த பாணியை காஜல் அகர்வால் பின்பற்றுகிறார். அதை தமன்னாவும் காப்பி அடித்து விட்டார்.
முன்பெல்லாம் நட்சத்திர ஓட்டலில் இருந்து கொண்டு வரப்படும் சாப்பாட்டை ரசித்து ருசித்துச் சாப்பிட்ட அவர், இப்போது கையோடு ஒரு சமையல்காரரை அழைத்து வருகிறார். அவர் சமைப்பதை மட்டுமே சாப்பிடுகிறார். யூனிட் சாப்பாடு தமன்னாவுக்கு சரிப்பட்டு வரவில்லையாம்.

முன்பெல்லாம் நட்சத்திர ஓட்டலில் இருந்து கொண்டு வரப்படும் சாப்பாட்டை ரசித்து ருசித்துச் சாப்பிட்ட அவர், இப்போது கையோடு ஒரு சமையல்காரரை அழைத்து வருகிறார். அவர் சமைப்பதை மட்டுமே சாப்பிடுகிறார். யூனிட் சாப்பாடு தமன்னாவுக்கு சரிப்பட்டு வரவில்லையாம்.
0 comments:
Post a Comment