ப்ரேம்ஜி எப்போதும் ஏதாவது சொல்லி பிரச்சனையில் மாட்டிக்கொள்வார் போல. அந்த வகையில் சில காலங்களாக இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் இளைய தளபதி விஜய் ரசிகர்களிடன் தீவிர வாக்குவாதம் நடத்தி வருகிறார்.
இதை தற்போது வெளிப்படையாகவே ஒரு வீடியோ பதிப்பில் ‘தல ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம், என்ன பற்றி உங்களுக்கு சொல்ல தேவையில்லை.
நாம் டுவிட்டரில் மிகவும் ஜாலியாக இருப்போம், அது ஏன் என்று நமக்கே தெரியும், இனியும் ஜாலியாக பொழுதை கழிப்போம்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக, விஜய் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment