↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜாலி பாய், பார்ட்டி பாய் என அனைவராலும் அழைக்கப்படுபவர் ஆர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த மீகாமன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் நயன்தாராவுடன் காதலா? என்று கேட்டுள்ளனர் அதற்கு அவர் ‘ நயன் எப்போதும் என்னுடைய நண்பர் மட்டுமே, அவருடன் நட்பாக மட்டுமே பழகி வருகிறேன்.
மேலும் நட்புக்கு அவர் மிகவும் மரியாதை கொடுப்பவர், நயனுடன் நான் பேசினால் உங்களுக்கு என்ன? என்று கொஞ்சம் கோபமாகவே பதில் அளித்துள்ளார்.
நான் பேசினால் உங்களுக்கு என்ன? ஆர்யா நச் பதில் - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top