காவலன் படத்தில் விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம். இப்படத்தில் விஜய்யை கிளைமேக்ஸில் காப்பாற்றும் கதாபாத்திரத்தில் அசினின் தோழியாக நடித்திருப்பார் மித்ரா.
இவர் இதன் பிறகு மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இசையமைப்பாளர் வில்லியம் பிரான்ஸிஸ் என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.
இத்திருமணம் ஜனவரி 26ம் தேதி திருச்சூரில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜனவரி 17ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment