ஈ.சி.ஆர் ரோட்டிலுள்ள சிம்ரனின் பங்களாவுக்கு சென்றால், ‘சைலன்ட்... கேமரா... ஆக்ஷன்... கட்’ என்ற சத்தம் பலமாகக் கேட்கிறது. அம்மணி விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்க இருப்பதால், இப்படி ஒத்திகை பார்க்கிறாராம். பெண்கள் படம் இயக்க வந்தால், ஆண் அடிமைத்தனம் பற்றி சொல்லி வெறுப்பேற்றுவார்கள்.
ஆனால், சிம்ரனின் படத்தில் அப்படி இருக்காதாம். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தந்து, ‘ஒரு பெண்ணால் இதுபோல் ஒரு படம் தர முடியுமா?’ என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் விதத்தில், அதிரடி படம் இயக்க முடிவு செய்துள்ளாராம்.
0 comments:
Post a Comment