ஹீரோயின்களுக்கு வெற்றி என்பது, அவர் எத்தனை ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் என்பதை வைத்தே கணிக்கப்படுகிறது. அதனால்தான் எல்லை மீறி நடிக்க வேண்டியிருக்கிறது. சினிமா என்பது சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறது. ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிப்பதில் தவறில்லை. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படுகின்ற காதலைத்தான் படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் வெளிப்படுத்துகிறார்கள். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
நெருக்கமாக நடிப்பதில் தவறில்லை
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சென்னை: ‘நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் தவறில்லை’ என்று சொன்னார், டாப்ஸி. இதுபற்றி அவர் கூறியதாவது:இந்தியில் அக்ஷய் குமாருடன் நடித்துள்ள ‘பேபி’ படத்தின் ரிலீசை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இதில் நான் நடித்துள்ள கேரக்டரை ரசிகர்கள் எப்படி ஏற்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சோதனை முயற்சியாக எனது கேரக்டரை செய்திருக்கிறேன்.
ஹீரோயின்களுக்கு வெற்றி என்பது, அவர் எத்தனை ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் என்பதை வைத்தே கணிக்கப்படுகிறது. அதனால்தான் எல்லை மீறி நடிக்க வேண்டியிருக்கிறது. சினிமா என்பது சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறது. ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிப்பதில் தவறில்லை. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படுகின்ற காதலைத்தான் படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் வெளிப்படுத்துகிறார்கள். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
ஹீரோயின்களுக்கு வெற்றி என்பது, அவர் எத்தனை ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் என்பதை வைத்தே கணிக்கப்படுகிறது. அதனால்தான் எல்லை மீறி நடிக்க வேண்டியிருக்கிறது. சினிமா என்பது சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறது. ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிப்பதில் தவறில்லை. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படுகின்ற காதலைத்தான் படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் வெளிப்படுத்துகிறார்கள். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
0 comments:
Post a Comment