
‘என்னமோ ஏதோ’ படத்திற்குப் பிறகு கௌதம் கார்த்திக், ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘வை ராஜா வை’ படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ‘இந்திரஜித்’ படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆக்ஷன் படமாக உருவாகிவரும் ‘இந…