
தனுஷ், அம்ரியா, கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அனேகன்' திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரீ எண்ட்ரியான கார்த்திக் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாகவும், தன்னுடைய ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்த தொடர்ந்து ந…