
மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் அறிமுகமான கவுதம் கார்த்திக் நடித்த ஐஸ்வர்யா தனுஷின் 'வை ராஜா வை' திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் வெற்றியை கவுதம் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் அவர் தற்போது 'இந்திரஜித்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக…