
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் ஈகோ இருப்பது சாதரணம் தான். ஆனால், வளர்ந்து வரும் நடிகர்கள் கூட சிலரை போட்டியாக நினைப்பது தான் வருத்தம். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் இருந்து வெளிவந்து கோலிவுட்டில் வெற்றி பெற்றவர்கள் சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன். இவர்கள் இருவருக்கும் இடையே கொஞ்சம் ஈகோ இர…