
அஜீத் நடிக்கும் 'என்னை அறிந்தால்', இம்மாதம் 29ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்துடன் சூர்யா நடித்துள்ள 'மாஸ்' படத்தின் டிரெய்லரை வெளியிட யோசித்து வருகிறார்களாம். அஜீத் படம் என்பதால் கிராண்ட் ஓபனிங் படத்துக்கு இருக்கும். அத்துடன் தமது படத்தின் டிரெய்லரை வெளியிட்டால் ரசிகர்களை எளிதில் கவரலாம் என 'மாஸ்' டீ…