மறக்க முடியுமா: டில்ஷான் விளாசிய விசித்திர சிக்சர்…வியப்பில் அவுஸ்திரேலியா (வீடியோ இணைப்பு)

சிட்னியில் நடைபெற்ற ஒரு டி20 போட்டியில் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டில்ஷான் அடித்த வித்தியாசமான சிக்சரால் அரங்கமே வாயடைத்துப் போனது. கடந்த 2013ம் ஆண்டு இலங்கை அணி அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதன் முதல் டி20 போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள…
எனது சொந்த முடிவு...நான் விரும்பினால் மட்டுமே பதிலளிப்பேன்: டோனி
.jpeg)
எனது ஓய்வு குறித்து நான் விரும்பினால் மட்டுமே பதிலளிப்பேன் என்று டோனி கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி,இது எனது சொந்த முடிவு. இதற்கு நான் விரும்பினால் மட்டுமே பதிலளிப்பேன் என தெரிவித்துள்ளா…
கோஹ்லியை முறியடித்த ஹஷிம் ஆம்லா

ஒருநாள் போட்டிகளில் 114 இன்னிங்ஸ்களில் 5,000 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்திருந்த விராட் கோஹ்லியின் சாதனையை, ஹஷிம் ஆம்லா முறியடித்துள்ளார். கிங்ஸ்மீட் டர்பனில் நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் ஆம்லா 66 ஓட்டங்கள் எடுத்தார். இந்த இ…
மணிப்பூர் : 77 வயது காங்கிரஸ் மந்திரிக்கு 24 வயது பெண்ணோடு டும் டும் டும்

மணிப்பூர் மாநிலத்தில் 77வயது காங்கிரஸ் மந்திரி ஒருவர், 24 வயது பெண்ணை மணம் முடித்துள்ளார். மணிப்பூரில் முதல் மந்திரி ஓக்ரம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் மந்திரி சபையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக இருப்பவர் புங்ஜதாங் டோன் சிங் (77). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. 5 குழந்த…
அஜித் லேட்டஸ்ட் & "என்னை அறிந்தால்" போஸ்டர்
Jan 17, 2015தமிழ் சினிமாவை கலக்கும் பிரதர்ஸ்-சிஸ்டர்ஸ்

திரையுலகம் பொறுத்தவரை குடும்பம் குடும்பாக சினிமாவிற்குள் நுழைந்து கொண்டே தான் இருப்பார்கள். அந்த வகையில் பாலிவுட்டில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என வரிசை கட்டி வருவார்கள். இது கோலிவுட்டில் கொஞ்சம் குறைவு தான் இருந்தாலும் தமிழ் சினிமாவை கலக்கிய பிரதர்ஸ்-சிஸ்டர்ஸ் பற்றிய தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளத…
என்னம்மா.... லக்ஷ்மிமேனன் இப்படி பண்றீங்களேம்மா?
.jpeg)
கோடிக்கணக்கில் எடுத்து வைத்தால்தான் கால்ஷீட் என டாப் ஹீரோயின்கள் கறாராக பேசும் நிலையில் ‘உங்க படத்துல சான்ஸ் கொடுத்ததே போதும் சம்பளம் வேண்டாம்' என்று லட்சுமிமேனன் சொன்னால் எப்படி இருக்கும். பிரசாந்த் நடிக்கும் ‘சாகசம்’ படத்துக்கு அவர் அப்படித்தான் என்று சொல்லி இருக்கிறார். தியாகராஜன் தயாரித்து இயக்…
விருது வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பாக்கிய நடிகை (வீடியோ இணைப்பு)

மும்பையில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை ராக்கி சாவந்த் கவர்ச்சியான உடையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். லைப் ஓகே! ஸ்கிரீன் விருதுகள் வழங்கும் விழா கடந்த 14ம் தேதி மும்பையில் நடைபெற்றது. விழாவில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, ஆலியா பட், மலாய்க்கா அரோரா கான்…
நடிகரைக் காண சுவர் ஏறி குதித்த பொலிஸ் அதிகாரியின் மகள்

சமீபத்தில், தெலுங்கு நடிகர் நிதின் வீட்டில் அரங்கேறிய சம்பவம் தெலுங்கு திரையுலகத்தையே அதிர்ச்சியாக்கியுள்ளது. ஹீரோவாகவும் பாடகராகவும் அனைத்து ரசிகர்களின் பார்வையை ஈர்த்தவர் நிதின். ஏறக்குறைய 13 ஆண்டுகளாக டோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சென்ற வியாழக்கிழமை அன்று இரவு, 20 வ…
விக்ரமின் அடுத்த பட இயக்குனர் யார்?

கத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் மௌனகுரு படத்தின் ஹிந்தி ரீமேக்கை சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் இயக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல்கள் வந்திருந்தது. ஆனால் தற்போது ஹிந்தி படத்தை கைவிட்டு, தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் விக்ரமை வைத்து ஒரு புதிய படம் இயக்க போவதாக தகவல்கள் வந்திருக்கிறது. இ…
கார்த்திக்கு வில்லனான நட்சத்திர கால்பந்து வீரர்!

கார்த்தி, பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு மீண்டும் பருத்தி வீரன் பாணிக்கு திரும்பியிருக்கும் படம் 'கொம்பன்'. இந்த படத்தில் கார்த்தியுடன் லக்ஷ்மி மேனேன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. இந்த டிரைலரால் இன்னொரு சுவாரஸ்யமான விசயம…
ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகளாக மாறும் கமல் மகள்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ஸ்ரீதேவி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இங்கிலீஷ் விங்கிலீஷ்' கொடுத்த வெற்றி உற்சாகத்தினால் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள ஸ்ரீதேவி, தற்போது விஜய்யின் புலி படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் ஸ…
ஹன்சிகாவின் திருப்பதி தரிசனம்

கடந்த சில மாதங்களாக 'ஆம்பள' படப்பிடிப்பில் பிசியாக இருந்த ஹன்சிகா இன்று திருப்பதி சென்று ஏழுமலையான் தரிசனம் பெற்ற்றுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.இதுகுறித்து ஹன்சிகா தன்னுடைய சமூகவலைத்தளத்தில் கூறியதாவது, 'திருப்பதியில் தற்செயலாக நான் நடிக்கும் படம் ஒன்றில் படப்பிடிப்பு நடப்பதால் திருப்பதி சென்…
சிரஞ்சீவியுடன் பவன்கல்யாண் மோதினால் என்ன ஆகும்? ராம்கோபால்வர்மா

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதுமே சர்ச்சைகளை கிளப்பி வருவதையே பார்ட் டைம் தொழிலாக வைத்திருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்து சிரஞ்சீவி ரசிகர்களை காயப்படுத்தியுள்ளார்.சிரஞ்சீவியின் 150வது படமும், பவண்கல்யாண் நடிக்கும் அடுத்த படமும் ஒரே நாளில் வெளிவந்தா…
அல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்யவில்லை: அம்பலப்படுத்தும் வேல்முருகு

யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யவில்லை. அவருடைய கொலைக்கு யோகேஸ்வரன் காரணமாக இருந்தார். துரையப்பாவை வேறு சிலரே கொலை செய்தனர் என புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் வேல்முருகு தங்கராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.ஊடக அமை…
அலரி மாளிகையில் மகிந்த பதுக்கி வைத்திருந்த பணம், நகைகள் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு புதிதாக கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்றபின்னர் நேற்று…
'என்னை அறிந்தால்' சென்சார் திகதி...

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வரவிருக்கும் "என்னை அறிந்தால்" படமானது எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் படமானது எதிர்வரும் 21 ஆம் திகதி சென்சார் போர்ட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பினால் சற்று முன்னர் உறுதி செய்யப்பட்…