சர்ச்சையை ஏற்படுத்தப்போகும் மணிரத்தினம் படம் - வைரமுத்து

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவரும் படம் ஓ காதல் கண்மணி. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய வைரமுத்து ‘மணி எப்போதும் புதுமைகளை சினிமாவிற்குள் கொண்டு வருபவர். அந்த வகையில் இந்த படத்தில் திருமணம் ஆகாமல் வாழும் தம்பதியினர் வாழ்க்கையை எடுத்துள்ளார். இதன் ம…
கலக்குது ஆப்பிளின் ஐ.ஒ.எஸ்.8.3!

ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய ஒ.எஸ்ஸான ஐ.ஒ.எஸ்.8.3 இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை அனைத்து ஐ போன்களுக்கும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட ஐ.ஒ.எஸ்.8.3ல் எமொஜி என்று சொல்லப்படும் உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படும் சித்திரங்களை அதிக அளவில் இணைத்துள்ளது. ப…
மனைவிக்கு மருந்து வாங்க 2 மாதக் குழந்தையை ரூ.700, 50 கிலோ அரிசிக்கு விற்ற பாவப்பட்ட அப்பா!

புவனேஸ்வரில் மனைவிக்கு மருந்து வாங்க வழியறியாத ஒரு குடும்பத்தலைவன் தங்களது 2 மாத ஆண் குழந்தையை 700 ரூபாய் ரொக்கப் பணத்துக்கும், 50 கிலோ அரிசிக்கும் விற்ற கொடுமை சமூக ஆர்வலர்களின் புருவங்களை உயரச் செய்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகுரா முதுலி. இவரது மனைவி துமுசி மு…
அஜித்தின் அடுத்த படம் எப்போ? - குழப்பத்தில் ரசிகர்கள்...

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் 3 மாதங்களுக்கும் மேல் ஓய்வெடுத்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் குட்டி தல வருகை தான். சமீபத்தில் இவர் அடுத்து நடிக்கும் படத்தின் பூஜை திடீரெனெ சென்னை சாய்பாபா கோவிலில் நடந்தது. அதால படப்பிடிப்பும் அன்றே தொடங்கிவிடும் என்று ரசிகர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால்,…
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மீண்டும் ரிட்டர்ன் ஆகிறாரா சச்சின்?

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கர் களமிறங்கப் போகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடிவந்தார். 2013ம் ஆண்டு மும்…
17 வருடங்களுக்கு முன் மறைந்தும் முகம் சிதையாமல் பாதுகாக்கப்படும் புத்த துறவி (வீடியோ இணைப்பு)

சீனாவை சேர்ந்த புத்த துறவியான வூ யுங்கிங், 17 வருடங்களுக்கு முன் மறைந்தபோதும் அவரது உடல் இன்று வரை கண்ணாடி பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மத்திய சீனாவின் அன்யாங் நகரில் உள்ள லிங்குவான் புத்த விகாரையில், தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் உள்ள துறவி யூ யுங்கிங் தங்க அங்கியும், மணிகளும் அணிந்த…
10 ஆண்களை திருமணம் செய்து சூப்பராக வாழ்க்கை நடத்தும் கில்லாடி பெண் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 10 ஆண்களை திருமணம் ஜாலியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த பெண் லியானா கிறிஸ்டினா பேரியன்டாஸ் (Liana Kristina Barrientos). திருமணம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், அதிரடியாக 10 ஆண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் விசேஷம…
ஐபிஎல் வரலாற்றில் அற்புதமான கேட்ச் இதுதான்! (வீடியோ இணைப்பு)

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் வீரர்கள் டிம் சவுத்தி, கருண் நாயர் பிடித்த கேட்ச் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. நேற்று புனேவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 162 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 136 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, 26 ஓட்டங்கள் வித்திய…
ஐ.பி.எல் 8: கெய்ல் அதிரடியில் கொல்கத்தாவை சொந்த மண்ணில் வீழ்த்திய பெங்களூர் (வீடியோ இணைப்பு)

கொல்கத்தா அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் கெய்ல் அதிரடியால் பெங்களூர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 5வது ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி களத…
சாதனையில் டோனி.. வேதனையில் யுவராஜ்

ஐபிஎல் தொடரில் 8 ஆண்டுகளாக ஒரே அணியின் அணித்தலைவராக இருக்கும் பெருமையை டோனி பெற்றுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. முதல் ஐபில் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவராக டோனியே நீடித்து வருகிறார். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அகர்வாலை ஆட்டமிழக்க செய்…