
தமிழ் சினிமாவிற்கு அங்காடி தெரு, வெயில், காவியத்தலைவன் போன்ற தரமான படங்களை தந்தவர் வசந்தபாலன். இவர் சமீபத்தில் தன் பேஸ்புக் பக்கத்தில் மிகவும் மனவருத்ததுடன் நான் செய்த தவறுகள் என சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதில், ’1.ஒரு படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனாலே படம் ஓடிவிடும் என்று நம்பியது 2.திரு…