அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். அவர் வீட்டில் இல்லை. ஆனாலும் அவரது ஆட்டோகிராப் போட்ட போட்டோ ஒன்றை என்னிடம் கொடுத்தார்கள். அதுவே த்ரில்லாக இருந்தது. தமிழ் படங்களை ஏற்பதில்லையா என்கிறார்கள். தமிழ், மலையாளம் இரண்டுமே எனக்கு தாய் மொழி. நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிப்பேன். கடந்த 2008ம் ஆண்டுமுதல் நான் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கிறேன். படப்பிடிப்பு அரங்கில் வாழ்க்கையை கழிப்பதைவிட வெளிவுலகில் வாழ்க்கையை ரசிக்க விரும்புகிறேன்.இவ்வாறு வித்யா பாலன் கூறினார்.
கோபம் போயே போச்சு : தமிழில் நடிக்க வித்யா ரெடி
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சில வருடங்களுக்கு முன் தமிழ் படத்தில் அறிமுகமாக ஒப்பந்தம் ஆன வித்யாபாலன், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு கோபமானவர், தமிழ் படங்களை ஏற்க மறுத்து இந்தியில் நடிக்க சென்றார். சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையாக உருவான ‘டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் நடித்து பிரபலமானார். இடையே தமிழில் நடிக்க வந்த வாய்ப்புகளை பழைய கோபத்தால் அவர் ஏற்கவில்லை. மீண்டும் தமிழில் நடிப்பீர்களா என்றதற்கு வித்யாபாலன் பதில் அளித்தார். அவர் கூறியது:எனது எண்ணம் முழுவதும் சிறுவயதில் நான் சென்னையில் வாழ்ந்த நாட்களால் நிரம்பி இருக்கிறது. ஒருமுறை என்னை கமல் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். நான் அவரது பெரிய ரசிகை.
அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். அவர் வீட்டில் இல்லை. ஆனாலும் அவரது ஆட்டோகிராப் போட்ட போட்டோ ஒன்றை என்னிடம் கொடுத்தார்கள். அதுவே த்ரில்லாக இருந்தது. தமிழ் படங்களை ஏற்பதில்லையா என்கிறார்கள். தமிழ், மலையாளம் இரண்டுமே எனக்கு தாய் மொழி. நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிப்பேன். கடந்த 2008ம் ஆண்டுமுதல் நான் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கிறேன். படப்பிடிப்பு அரங்கில் வாழ்க்கையை கழிப்பதைவிட வெளிவுலகில் வாழ்க்கையை ரசிக்க விரும்புகிறேன்.இவ்வாறு வித்யா பாலன் கூறினார்.
அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். அவர் வீட்டில் இல்லை. ஆனாலும் அவரது ஆட்டோகிராப் போட்ட போட்டோ ஒன்றை என்னிடம் கொடுத்தார்கள். அதுவே த்ரில்லாக இருந்தது. தமிழ் படங்களை ஏற்பதில்லையா என்கிறார்கள். தமிழ், மலையாளம் இரண்டுமே எனக்கு தாய் மொழி. நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிப்பேன். கடந்த 2008ம் ஆண்டுமுதல் நான் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கிறேன். படப்பிடிப்பு அரங்கில் வாழ்க்கையை கழிப்பதைவிட வெளிவுலகில் வாழ்க்கையை ரசிக்க விரும்புகிறேன்.இவ்வாறு வித்யா பாலன் கூறினார்.
0 comments:
Post a Comment