↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முடிவுக்கு வந்தது ரஜினியின் ஹிந்தி பட விவகாரம் - Cineulagam
பாலிவுட்டில் வர்ஷா நிறுவனம் தயாரிப்பில் மே ஹுன் ரஜினிகாந்த் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வந்தது.
இந்த படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும், படத்தில் தன்னுடைய பெயரை பயன்படுத்த கூடாது என்று ரஜினிகாந்த் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் வர்ஷா, படத்தின் பெயரை 'மே ஹுன் பார்ட் டைம் கில்லர்' என்று மாற்றுவதாகவும், ரஜினியின் பெயரை படத்தில் பயன்படுத்த மாட்டோம் என்று கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top