
Sony நிறுவனம் கனடாவிலுள்ள 15 வரையான தனது விற்பனை நிலையங்களை மூடவுள்ளதாக அதிரடி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்த விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளது. இவற்றில் Greater Vancouver பகுதியில் காணப்படும் 3 விற்பனை நிலையங்களும் Alberta பகுதியில் காணப்படும் 6 விற்பனை நிலையங்களு…