
தமிழ் சினிமா திரைப்பிரபலங்கள் தங்கள் மனதிற்கு தோன்றிய கருத்தை கூட கூற முடியாது போல, அந்த வகையில் சமீபத்தில் தனுஷ், சூப்பர் ஸ்டார் விஜய் என ஒரு விழாவில் தெரிவித்து இருந்தார். இதை அறிந்த அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் அவரை திட்ட, இதற்கு விஜய் ரசிகர்கள் கோபத்தில் பதிலுக்கு திட்ட வழக்கம் போல் போர்க்களமானத…