iOS சாதனங்களில் WhatsApp Voice CallingiOS சாதனங்களில் WhatsApp Voice Calling

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டதன் பின்னர் அதிகளவான பயனர்களை ஈர்க்கும் முகமாக WhatsApp Application-ல் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் வரிசையில் அண்மையில் Voice Calling வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது சில வகையான சாதனங்களில் மட்டும் செயற்படக்கூடிய பதிப்பு வெளி…

Read more »
Mar 22, 2015

யாகூ அறிமுகப்படுத்தும் Demand Passwordsயாகூ அறிமுகப்படுத்தும் Demand Passwords

இணையத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் yahoo நிறுவனம் அதன் கணக்கினை கொண்டிப்பவர்களின் பாதுகாப்புக் கருத்தி Demand Passwords எனும் முறைமையினை அறிமுகம் செய்கின்றது. அதாவது கணக்கினுள் (Email Address) உள்நுழையும் போது தேவைப்படும் புதிய கடவுச் சொல்லினை யாகூ நிறுவனம் குறித்த நபரின் Smart கைப்பேசிக்கு குற…

Read more »
Mar 22, 2015

வியாபாரத்திற்கான Skype மென்பொருளின் Technical Previewவியாபாரத்திற்கான Skype மென்பொருளின் Technical Preview

Microsoft நிறுவனம் Office 2016 பக்கேஜின் Preview பதிப்பினை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ள அதேவேளை skype மென்பொருளின் Technical Preview பதிப்பினையும் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. Skype Application மூலம் 300 மில்லியன் மக்கள் தமது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுகின்றனர். தற்போது,சில விசே…

Read more »
Mar 22, 2015

உலகக்கிண்ணம் வெல்லும் இந்தியா.. ஆட்டநாயகனாக கோஹ்லி: பரபரப்பை ஏற்படுத்திய புக்கிகளின் கணிப்புஉலகக்கிண்ணம் வெல்லும் இந்தியா.. ஆட்டநாயகனாக கோஹ்லி: பரபரப்பை ஏற்படுத்திய புக்கிகளின் கணிப்பு

உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை வீழ்த்தி கிண்ணம் வெல்லும் என்று புக்கிகள் கணித்துள்ளதாக பரவி வரும் பேஸ்புக் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இது போன்ற ஒரு வதந்தி வாட்ஸ் ஆப்பில் வலம் வந்தது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புக்கிகள் கணித்துள்ளதாக…

Read more »
Mar 22, 2015

சதி செய்த ஐ.சி.சி.. விழிபிதுங்கும் அவுஸ்திரேலியா!சதி செய்த ஐ.சி.சி.. விழிபிதுங்கும் அவுஸ்திரேலியா!

உலகக்கிணணத் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி நடைபெறும் சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் அவுஸ்திரேலிய அணி அதிருப்தியில் உள்ளது. வருகின்ற 26ம் திகதி இந்தியா- அவுஸ்திரேலியா மோதும் உலகக்கிண்ண கிரிக்கெட்டின் அரையிறுதி சுற்றுபோட்டி சிட்னியில் நடைபெறவுள்ளது. இதில் சர்வதேச கிரிக்கெட் வ…

Read more »
Mar 22, 2015

இரட்டை விரலுடன் இரட்டை சதம்.. குப்டிலின் வெளிவராத தகவல்இரட்டை விரலுடன் இரட்டை சதம்.. குப்டிலின் வெளிவராத தகவல்

உலகக்கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் குப்டில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் உலகக்கிண்ண கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து நாட்டவர் என்ற சாதனையை பெற்றார். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் மேற்கிந்திய தீவுகளை புரட்டியெடுத…

Read more »
Mar 22, 2015

நமக்கு இந்தியா "பேவரைட்"டாக இருக்கலாம்... ஆனால் "புக்கி"கள் மத்தியில் ஆஸி.க்குதான் அமோக ஆதரவு!  நமக்கு இந்தியா "பேவரைட்"டாக இருக்கலாம்... ஆனால் "புக்கி"கள் மத்தியில் ஆஸி.க்குதான் அமோக ஆதரவு!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான அரை இறுதிப் போட்டியில் நிச்சயம் இந்தியாதான் வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர். ஆன...

Read more »
Mar 22, 2015

உலகக் கோப்பை: நாம் தோற்கவில்லை, தோற்க வைத்துவிட்டார்கள்: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா  உலகக் கோப்பை: நாம் தோற்கவில்லை, தோற்க வைத்துவிட்டார்கள்: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வேண்டும் என்றே தோற்க வைத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.  உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. அப்போது துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 90 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேச வீரர் ருபேலின் பந்துவீச்சில்…

Read more »
Mar 22, 2015

ஹய்யய்யோ .... ஆஸ்திரேலியாவுக்கு பயம் வந்துருச்சுடோய்....! ஹய்யய்யோ .... ஆஸ்திரேலியாவுக்கு பயம் வந்துருச்சுடோய்....!

"சிங்கிள் டீக்கு" அலைந்தவர்கள்தானே என்ற ரேஞ்சுக்கு இந்தியாவைக் கேலி செய்தாலும் கூட மறுபக்கம், இந்தியாவை நினைத்து உள்ளூர பயங்கரமாக கில் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா என்ற செய்திகள் இந்தியர்களின் காதுகளில் தேன் போல பாயத் தொடங்கியுள்ளது. காரணம், இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான அரை இறுதிப் போட்டி நடைபெறப் போகு…

Read more »
Mar 22, 2015

கோஹ்லி பாராட்டிய அனுஷ்காவின் படம் 8 நாட்களில் ரூ.21 கோடி வசூல் கோஹ்லி பாராட்டிய அனுஷ்காவின் படம் 8 நாட்களில் ரூ.21 கோடி வசூல்

அனுஷ்கா சர்மா தயாரித்து நடித்துள்ள என்.ஹெச். 10 படம் ரிலீஸான 8 நாட்களில் ரூ.20.6 கோடி வசூல் செய்துள்ளது. ஷாருக்கான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை தற்போது காதலித்து வருகிறார். இந்நிலையில் அனுஷ்கா சர்மா தயாரிப்பாளர் ஆக முடிவு செய்தார். அவர் என்.ஹ…

Read more »
Mar 22, 2015

அங்க என்னப்பா சத்தம்... மைதானத்தில் சண்டை போட்ட பாக்., ஆஸி. வீரர்களுக்கு ஐசிசி அபராதம்! அங்க என்னப்பா சத்தம்... மைதானத்தில் சண்டை போட்ட பாக்., ஆஸி. வீரர்களுக்கு ஐசிசி அபராதம்!

விளையாட்டில் மோதுங்கள் என்றால், கெட்ட வார்த்தை பேசி மோதிக் கொண்டனர் பாகிஸ்தானின் வகாப் ரியாசும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனும். இதற்காக அவ்விருவருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.  வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக கோப்பை 3வது காலிறுதி போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான்…

Read more »
Mar 22, 2015

இந்தியாவிலேயே தமிழில் தேசிய கீதம் பாடலை.. இங்க எதுக்கு? இலங்கை ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு!!  இந்தியாவிலேயே தமிழில் தேசிய கீதம் பாடலை.. இங்க எதுக்கு? இலங்கை ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு!!

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு ஆளும் சுதந்திர கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் 1951-ம் ஆண்டில் இருந்து தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இதற்கு கடந்த 2010-ம் ஆண்டு ராஜபக்சே அரசு தடை விதித்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தமிழிலும் தேசிய கீதத்தை…

Read more »
Mar 22, 2015

தலித் இளைஞர் வாயில் சிறுநீர் கழித்த 'கொடூரம்': 6 பேர் கைது- 3 பேர் ப்ளஸ் டூ மாணவர்கள்!! தலித் இளைஞர் வாயில் சிறுநீர் கழித்த 'கொடூரம்': 6 பேர் கைது- 3 பேர் ப்ளஸ் டூ மாணவர்கள்!!

தலித் இளைஞரை அடித்து சித்ரவதை செய்து வாயில் சிறுநீர் கழித்த 'ஜாதி கொடூரன்கள்' 6 பேரை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூர் கிராமத்தில் ஊர் திருவிழாவின்போது கோயிலுக்குச் சென்றதற்காக அரவிந்தன் என்ற குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஜாதி வெறி கும்பல் ஒன்று அடித்துத் துன…

Read more »
Mar 22, 2015

ஓங்கி அடித்தவரை ஒற்றை கையில் பிடித்த வெட்டோரி..வைரலாகும் போட்டோ! ஓங்கி அடித்தவரை ஒற்றை கையில் பிடித்த வெட்டோரி..வைரலாகும் போட்டோ!

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் மார்லன் சாமுவேல்சை பவுண்டரி எல்லையில் வைத்து நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி அவுட் செய்த விதம் வைரலாகியுள்ளது. மார்லன் சாமுவேல்ஸ் 15 பந்துகளில் 27 ரன்களை குவித்து அதிரடியாக சென்று கொண்டிருந்தார். பவுண்டரிகளும், சிக்சர்களும் அவரது பேட்டில் பட்டு எகிறின. இந்நிலையில்தான், 1…

Read more »
Mar 22, 2015

ஆஸி.யில் சிங்கிள் வெற்றிக்கு வழியில்லாமல் அலைந்த அணிதானே இந்தியா.. மேக்ஸ்வெல் கர்வ பேட்டி  ஆஸி.யில் சிங்கிள் வெற்றிக்கு வழியில்லாமல் அலைந்த அணிதானே இந்தியா.. மேக்ஸ்வெல் கர்வ பேட்டி

உலக கோப்பை தொடங்கும் முன்பாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் சிங்கிள் வெற்றிக்கும் வழியில்லாமல் இருந்த அணிதான் இந்தியா.. அதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன், என்று ஆணவத்தோடு பேட்டியளித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வெல். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா …

Read more »
Mar 22, 2015

இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டிக்கு அம்பயர்கள் பெயர் அறிவிப்பு! 'நோ-பால்' அலீம்தார் மிஸ்சிங்!!  இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டிக்கு அம்பயர்கள் பெயர் அறிவிப்பு! 'நோ-பால்' அலீம்தார் மிஸ்சிங்!!

இந்தியா- வங்கதேச போட்டியின்போது வெடித்த நோ-பால் சர்ச்சையை தொடர்ந்து, உலக கோப்பை அரையிறுதி போட்டிகளுக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச நடுவர் அலீம்தார் இடம்பெறவில்லை.  இந்தியா-வங்கதேசம் நடுவேயான காலிறுதி போட்டியின்போது, இந்திய தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வங்கத…

Read more »
Mar 22, 2015

"பெக்கர்" படத்தில் நடித்து "பிக்கர்" ஆன புத்திசாலி நடிகர்! "பெக்கர்" படத்தில் நடித்து "பிக்கர்" ஆன புத்திசாலி நடிகர்!

அதிர்ஷ்டம் அந்தப் பக்கம் வந்தா சிலருக்கு துரதிர்ஷ்டம் இந்தப் பக்கமாக வரும். சிலருக்கு மட்டும்தான் நாலாபக்கமும் கான்க்ரீட்டையும் உடைத்துக்...

Read more »
Mar 21, 2015

நல்ல பிள்ளையான பிக் அப் நடிகர்… பொண்ணு பாக்குறாங்களாம்! நல்ல பிள்ளையான பிக் அப் நடிகர்… பொண்ணு பாக்குறாங்களாம்!

இப்பல்லாம் பிக் அப் நடிகரைப் பற்றி எந்தவித சேதியும் வருவதில்லை. காரணம் வீட்டில் பொண்ணு பார்க்கிறாங்க பாஸ்... அதனால் எதுக்கு வம்பு என்று யாரையும் பிக் அப், டிராப் செய்வதில்லை என்கின்றனர்.  நம்பர் நடிகையோ, யோகா நடிகையோ முன்பு போல இப்போது பிக்அப்பை கண்டு கொள்வதில்லை என்பதால் வீட்டில் பெண் பார்க்க சம்ம…

Read more »
Mar 21, 2015

போனவாரம் 11 படங்கள்... இந்த வெள்ளிக்கிழமை 10 படங்கள்! போனவாரம் 11 படங்கள்... இந்த வெள்ளிக்கிழமை 10 படங்கள்!

என்னதான் ஆச்சு தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு என்று கேட்கும் அளவுக்கு, வாரா வாரம் எக்கச்சக்கமாக புதுப் படங்கள் வெளியான வண்ணம் உள்ளன. கடந்த வாரம் 11 புதிய படங்கள் ரிலீஸ் ஆகின. இவற்றில் எந்தப் படம் எந்தத் தியேட்டரில் ஓடுகிறது என்று பார்ப்பதற்குள், இந்த வாரம் மேலும் 12 படங்கள் வெளியாகிவிட்டன. டப்பிங…

Read more »
Mar 21, 2015

இலங்கை படுதோல்வி: கிண்டலடித்த இருவருக்கு அரிவாள்வெட்டு- கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதி!! இலங்கை படுதோல்வி: கிண்டலடித்த இருவருக்கு அரிவாள்வெட்டு- கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதி!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கிளிநொச்சியில் இரு அணி ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ரஜினிகாந்த், விஜயகாந்த் என்ற இளைஞர்கள் அரிவாள் வெட்டு காயத்துடன் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  உலகக் கோப்பை காலிறுத…

Read more »
Mar 21, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top