
விராட் கோஹ்லியை லேசில் நினைத்துவிட வேண்டாம், உலக கோப்பை நாக்-அவுட் சுற்றுகளுக்கு மாறியுள்ள நிலையில், இனிதான், அவரின் ஆட்டத்தில் அனல் பறக்கப்போகிறது என்று கூறினார், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் பிரைன் லாரா. இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பாக வர்ணிக்கப்படுபவர் மிடில் ஆர்டர் …